தேவை, கனவான அவலம்...


-தமிழீழம், தமிழர்களின் கனவாய் மாறும் அவலம்
-இறந்த லட்சகணக்கான தமிழர்களுக்கு ஞாயம் கிடையாது
-மீனவர்கள் விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிரான அணுகுமுறை
-மலையாளிகளுக்கு தமிழனிடமிருந்து மின்சாரம் வேண்டும், உணவு வேண்டும், தன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வேண்டும். ஆனால் தமிழனுக்கு தண்ணீர் மட்டும் கிடையாது
-கர்நாடகாவிலிருந்து காவிரிக்கு சொட்டு தண்ணீரும் பெறமுடியாது
-மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ, இன்னும் பல சுடுகாடுகளை தமிழன் தலையில் கட்டும் திட்டம்
-தமிழின் தொன்மத்தையும், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளையும் உலகநாடுகளுக்கும், ஏன் தமிழர்களிடையேயே மறைக்கும் ஹிந்தி(இந்திய) வெறியர்கள், இதற்கிடையே ஹிந்தி திணிப்பு வேறு...!!
இதற்கெல்லாம் தீர்வு- நமக்கான தனி தாய்தமிழ் தேசம்...
எல்லா சிறப்புகளும், தேவைகளும் இருந்தும் தனி தமிழ்தேசியம் கனவாகவே மாறிப்போனதன் காரணம், தமிழ் இன-உணர்வாளர்களை விட இங்கு இன-துரோகிகள் அதிகமாய் முளைத்து, வளர்ந்து, காடாகியிருப்பதே...!!
அவர்களை முளையிலேயே அழிக்காமல் விட்டது தமிழர்களின் பெருந்தன்மை...!
-ஆனால் என்ன செய்ய, இப்போழுது அந்த பெருந்தன்மையை வைத்து நாக்கு கூட வழிக்க முடிவதற்கில்லையே-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2