தமிழ்ப்பெண்

பெண்ணை 
அகத்திணைக்கென்றெண்ணி
புறத்திணையில் புறம்தள்ளி
களவுடன், கற்பும்
இரண்டற கலந்த-
தசைபி(ப)ண்டமென உலகம்
நினைக்கையில்,
புறத்திணையே புகழ
எதிரிகளை
களமாடிய வீரம்
தமிழ் மகளைச்
சேரும்...!
அவர்கள் வெறும் தசையல்ல
விசையென்றெண்ணிய பெருமை
தமிழ் மகனைச்
சேரும்...!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2