பசுமை புரட்சி
பசுமை புரட்சி?!
நீர் விஷமானது!
சுவை மறந்தன கனிகள்!
கனிக்க மறந்தன காய்கள்!
காய்க்க மறந்தன மொட்டுகள்!
மொட்டுவிட மறந்தன மரங்கள்!
மரம் மறந்தன வளர்ச்சியை!
நிலங்கள் மறந்தன விளைச்சலை!
விளைநிலம் விலையானது
விளைவு
மனிதாபிமானம் மறந்தாம் மனிதன்!!
நன்றி
பசுமை புரட்சிக்கு நன்றி!!
நீர் விஷமானது!
சுவை மறந்தன கனிகள்!
கனிக்க மறந்தன காய்கள்!
காய்க்க மறந்தன மொட்டுகள்!
மொட்டுவிட மறந்தன மரங்கள்!
மரம் மறந்தன வளர்ச்சியை!
நிலங்கள் மறந்தன விளைச்சலை!
விளைநிலம் விலையானது
விளைவு
மனிதாபிமானம் மறந்தாம் மனிதன்!!
நன்றி
பசுமை புரட்சிக்கு நன்றி!!
விளைநிலம்
பல்லடுக்கு இதழ்கள்
அதனுள் அமர ஏதுவாயொரு
நீண்டநெடிய மகரந்தம்...
அதுவே பூச்சிகளின் சிம்மாசனம்!
தேனெடுக்கும் சாக்கில்
மகரந்த சேர்க்கையினூடே
அச்செடியின்
அடுத்த தலைமுறைக்கு
வித்திடுகிறது
தன்னலத்திலும், செடியின் நலம் பேணும்
குறையறிவு கும்பிகள்!
ஆனால்
ஆறறிவு அம்பிகள்
துடிக்கின்றனர்
அந்த பூச்சிகளைக் கொள்ள
விளைவு-
மகசூல் மறக்கின்றன செடிகள்
மலடென்று முத்திரையிட்டு
விளைநிலம் விலையாகிறது
உணவு கேள்விக்கு உரியதாகிறது!!
அதனுள் அமர ஏதுவாயொரு
நீண்டநெடிய மகரந்தம்...
அதுவே பூச்சிகளின் சிம்மாசனம்!
தேனெடுக்கும் சாக்கில்
மகரந்த சேர்க்கையினூடே
அச்செடியின்
அடுத்த தலைமுறைக்கு
வித்திடுகிறது
தன்னலத்திலும், செடியின் நலம் பேணும்
குறையறிவு கும்பிகள்!
ஆனால்
ஆறறிவு அம்பிகள்
துடிக்கின்றனர்
அந்த பூச்சிகளைக் கொள்ள
விளைவு-
மகசூல் மறக்கின்றன செடிகள்
மலடென்று முத்திரையிட்டு
விளைநிலம் விலையாகிறது
உணவு கேள்விக்கு உரியதாகிறது!!
நன்று!
பதிலளிநீக்குநன்றி தோழரே...!
நீக்கு