துரோகியின் தேவை

இங்கே சிதறிக் கிடக்கும்
ஒத்தக் கொள்கைகளுடையோரை
ஒன்றுபடுத்தி ஒரே எண்ண
ஓட்டத்தில் ஆற்றலுடன்
செயல்படவைக்க பலநேரங்களில்
திறனுள்ள எதிரிகளும்
சிலநேரங்களில் துரோகிகளும்
இன்றியமையாத் தேவை!

தற்பொழுது தமிழர்களுக்கு
சுசாக்களும், கட்ஜூக்களும், பாஜகவும்
கட்டாயம் தேவை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2